தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள்

அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள்

அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள்


ADDED : ஏப் 14, 2026 08:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 08:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரெட்டியார்சத்திரம் : ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் வெளி மாநில பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதையொட்டி மூலவருக்கு பாலாபிஷேகம், பழக்காப்பு அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது.

சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் , பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் மூலவருக்கு பழக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.

-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us