ADDED : ஜன 02, 2026 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் அறிவுத்திருக்கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு நல வேள்வி நடந்தது. நிர்வாக அறங்காவலர் தாமோதரன் தலைமை
வகித்தார். செயலாளர் பழனிசாமி வரவேற்றார். மூத்த பேராசிரியர் நளினி ஆகியோர் உலக நன்மைக்காக வாழ்த்தினர். பொருளாளர் மோகவேலு நன்றி கூறினார்.

