ADDED : பிப் 28, 2026 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி: பழநி வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம், தொலைவு புவிசார் தகவல் துறை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை சார்பில் விவசாயிகளுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பயிற்சி, செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மக்காச்சோள ஆராய்ச்சி மைய இணை பேராசிரியர் சதீஷ்குமார், பேராசிரியர்கள் முத்துமாணிக்கம், ஜெகதீசன், இணை பேராசிரியர் குமரப்பெருமாள், இளநிலை வேளாண் அலுவலர் பாடலீஸ்வரன், உதவி வேளாண் அலுவலர் பாண்டியராஜன் கலந்து கொண்டனர்.

