sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

/

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்


ADDED : ஜூலை 19, 2025 02:51 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை வடுகம்பாடி ஊராட்சி புளியம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. தாசில்தார் ரவிக்குமார் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கற்பகம், அண்ணாத்துரை முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவர் இளங்கோ, டாக்டர் முத்துக்குமார் பங்கேற்றனர்.

பண்ணைக்காடு: பண்ணைக்காடு பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.ஆர்.டி.ஓ., திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.பேரூராட்சித் தலைவர் முருகேஸ்வரி மணிகண்டன் முன்னிலை வகித்தார்.செயல் அலுவலர் ராஜசேகர்,கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 351-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.






      Dinamalar
      Follow us