ADDED : ஆக 07, 2025 07:14 AM
அ நிறம் | அளவு
வடமதுரை : பிலாத்து கம்பிளியம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
தாசில்தார் சிக்கந்தர் சுல்தான் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் சீனவாச பெருமாள், பி.டி.ஓ.,க்கள் வீரகடம்புகோபு, பஞ்சவர்ணம் ,ஊராட்சி செயலாளர் கதிரேசன் வரவேற்றார். காந்திராஜன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன், மாவட்ட நிர்வாகிகள் சொக்கலிங்கம், இளங்கோ பங்கேற்றனர்.
