தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்


ADDED : அக் 16, 2025 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2025 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: வேலாயுதம்பாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. தாசில்தார் சுல்தான் சிக்கந்தர் தலைமை வகித்தார்.

மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், ஊராட்சி உதவி இயக்குனர் சீனிவாசப்பெருமாள், பி.டி.ஓ.,க்கள் வீரகடம்புகோபு, பஞ்சவர்ணம், ஊராட்சி செயலாளர்கள் வெள்ளைச்சாமி, மணிகண்டன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us