தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மூலம் நட்சத்திர பூஜை

மூலம் நட்சத்திர பூஜை

மூலம் நட்சத்திர பூஜை


ADDED : ஜன 27, 2025 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2025 04:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கன்னிவாடி : கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் மூலம் நட்சத்திர விழா நடந்தது. மூலவர், உற்ஸவர், நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது.

சிறப்பு மலர் அலங்காரத்துடன், திருவாசக முற்றோதல், உற்ஸவர் பிரகார வலம், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது.

* சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், மேலக்கோட்டை பக்த ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us