ADDED : ஏப் 18, 2025 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சென்னையில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில எறிபந்து போட்டியில் 2 ம் இடம் பிடித்த நிலக்கோட்டை லில்லின் அறிவுசார் குறைபாடுடையோர் பள்ளி அணிக்கு பாராட்டு விழா நடந்தது.
மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் காஜா மைதீன், தி.மு.க., நகர்பகுதி செயலர் ராஜேந்திரகுமார் பதக்கம் வழங்கினர். பள்ளி தலைமையாசிரியர் இருதயமேரி, ஆர்ட்ஸ் டிரஸ்ட் நிறுவனர் டைட்டஸ், யோக மாஸ்டர் நித்யா பங்கேற்றனர். விழாவை வி.ஜே., ஸ்போர்ட்ஸ் அகாடமி ஞானகுரு ஒருங்கிணைத்தார்.

