ADDED : பிப் 16, 2025 03:05 AM
அ நிறம் | அளவு
வேடசந்துார் : நவாமரத்துப்பட்டி ஸ்ரீ சாய் பாரத் கலை அறிவியல் கல்லுாரியில் மாநில அளவிலான, 40 அணிகள் பங்கேற்ற கபடி போட்டி நடந்தது.
ஜி.டி.என்., கலைக்கல்லுாரி, 2ம் இடத்தை ஆர்.வி.எஸ்., கல்லுாரி, 3ம் இடத்தை வேடசந்துார் அரசு கலை கல்லுாரிகள் வென்று கோப்பையை பெற்றது. மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் காஜாமைதீன் கோப்பையை வழங்கினார். நிர்வாக அலுவலர் ஸ்டாலின், முதல்வர்கள் பிரான்சிஸ், ஜான் வின்சென்ட், துணை முதல்வர் சிவரஞ்சனி, உதவி பேராசிரியர்கள் தாரணி, அஸ்வினி பங்கேற்றனர்.
