ADDED : பிப் 14, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் ஆனந்த் செஸ் அகாடமி, ஆர்.வி.எஸ்., குழுமம் இணைந்து பிப். 16 ல் மாநில அளவிலான சதுரங்க போட்டியை நடத்துகிறது.
தமிழகம் முழுவதும் இருந்து 250 க்கு மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். 9,11,13,15 என வயது வாரியாக தனித்தனியாக நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறும் 160 பேருக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. விவரங்களுக்கு ரமேஷ்குமார் 98423 05886 ல் அணுகலாம்.

