நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மாவட்ட மார்க்கிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலக்குழு கூட்டம் மாநில செயலாளர் ஆசைத்தம்பி தலைமையில் நடந்தது மீனாட்சிசுந்தரம் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் முருகேசன், குழு உறுப்பினர் இரவி, மத்திய கமிட்டி உறுப்பினர் சந்திரமோகன் பேசினர்.

