தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாநில அளவிலான கருத்தரங்கம்

மாநில அளவிலான கருத்தரங்கம்

மாநில அளவிலான கருத்தரங்கம்


ADDED : அக் 16, 2024 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2024 06:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : ஜி.டி.என்., கல்லுாரியின் பொருளாதாரம், வணிகவியல் துறைகள் சார்பில் இந்தியாவில் சிறு, குறு ,நடுத்தர தொழில்களின் நிலையான வளர்ச்சி உத்திகள், வாய்ப்புகள்,சவால்கள் என்ற தலைப்பில் மாநில கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி தாளாளர் ரெத்தினம், இயக்குனர் துரை ரெத்தினம் முன்னிலை வகித்தனர்.

முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். பேராசிரியர் ரவிச்சந்தின் வரவேற்றார்.

நிர்வாக இயக்குனர் மார்க்கண்டேயன்,துணை முதல்வர் நடராஜன் வாழ்த்தினர். ஜி.டி.என்., கல்லுாரி மேலாண்மை நிர்வாகத் துறை பேராசிரியை சுபாஹினி,உமா சந்திரிகா பேசினர். மணிமகேஷ்வரன் நன்றி கூறினார். கருத்தரங்கை அருண், மதன், கருப்பையா, ரம்யா, சண்முகபிரியன் ஏற்பாடு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us