தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/எஸ்.டி.பி.ஐ., (அ.தி.மு.க., கூட்டணி)

எஸ்.டி.பி.ஐ., (அ.தி.மு.க., கூட்டணி)

எஸ்.டி.பி.ஐ., (அ.தி.மு.க., கூட்டணி)


ADDED : மார் 21, 2024 02:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2024 02:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெயர் : வி.எம்.எஸ்.முகம்மது முபாரக்

ஜாதி : முஸ்லிம் லெப்பை

பிறந்த தேதி: 01.04.1979.

வயது: 45

கல்வி: எம்.ஏ.,

தொழில் : முழுநேர அரசியல்வாதி

குடும்பம் : மனைவி ஜாஸ்மில் , மகன்கள் முர்ஷித்அப்லம், திப்பு சுல்தான்.

அரசியல் அனுபவம்: எஸ்.டி.பி.ஐ., மாநில பொதுசெயலாளர் 8 ஆண்டுகள், மாநில துணைத்தலைவர் 2 ஆண்டுகள், தற்போது மாநில தலைவர்.

சட்டசபை தேர்தலில் -2011 கடையநல்லுாரில் போட்டி, லோக்சபா தேர்தல் - 2014ல் திருநெல்வேலியில் போட்டி, -2021 சட்டசபை தேர்தலில் பாளையங்கோட்டையில் போட்டி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us