sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 தெருமுனை பிரசார கூட்டம்

/

 தெருமுனை பிரசார கூட்டம்

 தெருமுனை பிரசார கூட்டம்

 தெருமுனை பிரசார கூட்டம்


ADDED : பிப் 24, 2026 05:58 AM

Google News

ADDED : பிப் 24, 2026 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆயக்குடி: பழநியில் தே.ஜ., கூட்டணி சார்பாக பா.ஜ., தெருமுனை கூட்டம் மணியக்காரர் தெரு, நாயக்கர் தெரு, மறவர் தெரு ஆகியவற்றில் நடந்தது. ஆயக்குடி பேரூராட்சியில் சாலை வசதி, சாக்கடை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராத தி.மு.க.,வை கண்டித்தனர்.

மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், கிழக்கு ஒன்றிய தலைவர் பிரகாஷ், எஸ்.டி., பிரிவு மாநில செயலாளர் மஞ்சப்பன்,மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ரஞ்சித் குமார், கிழக்கு ஒன்றிய பொருளாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us