
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்,மார்ச் 17 ---
விருதலைப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் 8 ம் வகுப்பு மாணவி கேசவர்த்தினி 13.
இவர் தமிழ் வருடங்கள் 60 ஐ மனப்பாடமாக கூறி, அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த போதே பயிற்சி எடுத்தார்.
தொடர் பயிற்சியின் மூலம் 18 நொடிகளில் 60 தமிழ் வருடங்களின் பெயர்களை கூறி, ஆல் இந்தியா வேர்ல்ட் ரெக்கார்டில், இடம் பிடித்து சாதனை படைத்தார்.
மாணவியை ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.