ADDED : நவ 11, 2026 12:15 AM
அ நிறம் | அளவு
சத்திரப்பட்டி: திண்டுக்கல் பழங்காநத்தம் நரிப்பட்டி முத்துச்சாமி மகன் திருப்பதி 20.
சென்னையில் மூன்றாம் ஆண்டு பேஷன் டிசைன் படித்து வந்தார். இவர் டூவீலரில் பழநி நோக்கி வந்த போது சித்தலவாடம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே தனியார் பள்ளி பஸ் மோதியது. படுகாயம் அடைந்த திருப்பதி சம்பவ இடத்திலேயே இறந்தார். பழநி சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
