தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை


ADDED : அக் 03, 2025 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2025 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்; திண்டுக்கல் அருகே சீலப்பாடியைச் சேர்ந்தவர் சரவணன் மகள் தனஸ்ரீ 17. தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சையால் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us