ADDED : ஜன 31, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்; அசாமில் ரோல் பால் அசோசியேஷன் சார்பாக நடந்த தேசிய ரோல் பால் ஸ்கேட்டிங்கில் 25 மாநில அணிகள் கலந்து கொண்டன. தமிழ்நாடு அணி சார்பாக 12 மாணவர்கள் பங்கேற்றதில் ஸ்ரீராமபுரம் வித்விதா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி 6ஆம் வகுப்பு மாணவி சி.தன்சியா மூன்றாம் பரிசை வென்றார்.
இவரை பள்ளித் தலைவர் சாமிநாதன், தாளாளர் சித்தார்த்தன், செயலாளர் கவுதமன், அறங்காவலர்கள் சுகன்யா, ராதிகா பாராட்டினர்.

