sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சின்னாளபட்டியில் ஆய்வு

/

சின்னாளபட்டியில் ஆய்வு

சின்னாளபட்டியில் ஆய்வு

சின்னாளபட்டியில் ஆய்வு


ADDED : ஜன 15, 2024 11:24 PM

Google News

ADDED : ஜன 15, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னாளபட்டி: சின்னாளபட்டி காந்தி மைதானத்தில் உள்ள தனி பெட்டகத்தில் பழைய துணிகள், பேக்குகள் போன்ற பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கொடுப்பவர்களின் பெயர்களை பதிவு செய்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவிக்கின்றனர். '

இங்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் ஆய்வு செய்தார். செயல் அலுவலர் செல்வராஜ்,தலைமை எழுத்தர் கலியமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் கணேசன், மேற்பார்வையாளர்கள் தங்கதுரை, சரளா, கணக்காளர் ராமமூர்த்தி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us