நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: ஆவிச்சிபட்டியை சேர்ந்தவர் டூவிலர் மெக்கானிக் இளஞ்செழியன் 42. தீராத வயிற்றுவலியால் மன உளைச்சலில் இருந்த இவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் விசாரிக்கிறார்.