நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: விளாம்பட்டியை சேர்ந்தவர் தமிழரசன் மனைவி நதியா 31, திருமணமாகி 11 வருடம் ஆகியும் குழந்தை இல்லை.
இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த நதியா நேற்று வீட்டின் அருகே உள்ள மாமரத்தில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

