தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோடை கேரம் பயிற்சி முகாம்

கோடை கேரம் பயிற்சி முகாம்

கோடை கேரம் பயிற்சி முகாம்


ADDED : மே 23, 2025 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2025 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : மாவட்ட கேரம் சங்கம், ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளி இணைந்து நடத்திய கோடைகால கேரம் பயிற்சி முகாம் மே 5 ல் தொடங்கியது.

15 நாட்கள் நடந்த இம்முகாவில் 30 மாணவர்கள் பயற்சி பெற்றனர்.

மாவட்ட கேரம் சங்க செயலர் ஆல்வின்செல்வகுமார், பெருளாளர் மருதமுத்து, இணைச்செயலர் ஜெஸ்பர்செல்வகுமார், செயற்குழு உறுப்பினர் சசிபாலா வழிநடத்தினர்.

3 பிரிவுகளில் நடந்த போட்டிகளில் வென்றோருக்கான பரிசளிப்பு, முகாம் நிறைவு விழா நடந்தது. பள்ளி முதல்வர் கோமகள் பரிசு வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us