ADDED : ஏப் 19, 2024 06:00 AM
ஆன்மிகம்
சித்திரை திருவிழாவில் வில்லிசை, பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மதியம் 12:00 மணி, அழகு போட்டு நகர்வலம், அக்னி சட்டி எடுத்து பூக்குழி இறங்குதல், மாலை 5:00 மணி.
* சித்திரை திருவிழாவில் கேடயத்தில் சுவாமி புறப்பாடு, அபிராமி அம்மன் கோயில், பெரிய கடை வீதி, சன்னதி தெரு, திண்டுக்கல், காலை 8:00 மணி, சுவாமி அம்பாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா பொன்மான் சாபம் தீர்த்தல், இரவு 7:00 மணி.
தெப்ப உற்ஸவம், ஸ்ரீ மாகாளியம்மன் கோயில், சவேரியார் பாளையம், மதுரை ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00மணி
ராகு கால பூஜை,மகா காளியம்மன் கோயில், ஒட்டன்சத்திரம் ரோடு பிரிவு, வடமதுரை, காலை 10:30 மணி.
ஏகாதசி விழா
கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, மாலை 5:00 மணிமுதல்.
கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் மாலை 6:00 மணிமுதல்
சிறப்பு வழிபாடு
குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.
அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.
நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர்,மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30மணி
சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00மணி.
ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

