sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இன்று இனிதாக: திண்டுக்கல்:  

/

இன்று இனிதாக: திண்டுக்கல்:  

இன்று இனிதாக: திண்டுக்கல்:  

இன்று இனிதாக: திண்டுக்கல்:  


ADDED : அக் 12, 2024 05:01 AM

Google News

ADDED : அக் 12, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

தசரா ஹோமம்,பத்ரகாளியம்மன் கோயில்,மலையடிவாரம்,திண்டுக்கல்,காலை 10:00 மணி.

ஆராதனை விழா, சாய்பாபா கோயில், எழில் நகர், வத்தலக்குண்டு, காலை 8:00 மணி, ஏற்பாடு: நிறுவனர் பொன்னையா

விஜயதசமி விழா, ராஜகாளியம்மன் கோயில், தெத்துப்பட்டி, மாலை 6:00 மணி .

சனி வார பூஜை

-கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்துார், எரியோடு, மதியம் 12:00 மணி.

பக்த ஆஞ்சநேயர் கோயில் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, மாலை 5:00 மணி.

சிறப்பு வழிபாடு

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி,காலை 9:00 மணி.

காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல்,காலை 7:00 மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில்,தங்கம்மாபட்டி,அய்யலுார் காலை 8:00மணி.

பொது

பரதநாட்டிய அரங்கேற்றம், வி. பி. ஏ. மஹால், வத்தலக்குண்டு, மாலை 5:30 மணி ,ஏற்பாடு ஸ்ரீ அமிர்தவர்ஷினி இசை நடனப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஸ்வரன்.

புத்தக திருவிழா,டட்லி மேல்நிலைப்பள்ளி,திண்டுக்கல்,காலை 10:30 மணி. ஏற்பாடு: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்,இலக்கியகளம்.

புரட்டாசி ஆன்மிக ஸ்தல யாத்திரை புறப்பாடு, ச.புதுார் சக்தி விநாயகர் கோயில், எரியோடு, காலை 8:00 மணி, ஏற்பாடு: எரியோடு திரு அருள் பேரவை.

விஜயதசமி விழா

சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்னாளபட்டி, காலை 9:30 மணி.

சேரன் குளோபல் மெட்ரிக் பள்ளி, சித்தையன்கோட்டை, காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us