ADDED : அக் 25, 2024 07:39 AM
ஆன்மிகம்
தங்கரத புறப்பாடு,முருகன் கோயில்,பழநி,இரவு 7:00 மணி.
ராகு கால பூஜை, மகா காளியம்மன் கோயில் , ஒட்டன்சத்திரம் ரோடு பிரிவு, வடமதுரை, காலை 10:30 மணி.
நவமி பூஜை
கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, மாலை 5:00 மணி.
கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் மாலை 6:00 மணி.
அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, மாலை 6:00 மணி.
சிறப்பு வழிபாடு
குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி,காலை 9:00 மணி.
காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல்,காலை 7:00 மணி.
சீனிவாச பெருமாள் கோயில்,மலையடிவாரம்,திண்டுக்கல்,காலை 7:00 மணி .
அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.
தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
முனீஸ்வரர் கோயில்,திருச்சிரோடு, என்.ஜி.ஓ.,காலனி, திண்டுக்கல், காலை7:00மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.
செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
பொது
கட்டுமான பொருட்கள் கண்காட்சி திறப்பு, டட்லி மேல்நிலை பள்ளி மைதானம், திண்டுக்கல், காலை 11:00 மணி , துவக்கி வைப்பவர் : அமைச்சர் பெரியசாமி,செந்தில் குமார் எம்.எல்.ஏ., ஏற்பாடு :அகில இந்திய கட்டுநர் சங்கம் திண்டுக்கல் மையம்.

