தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்


ADDED : நவ 12, 2024 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2024 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

கும்பாபிஷேக விழா இரண்டாம் கால யாக பூஜைகள் துவக்கம், சுயம்பு பெருமாள் சுவாமி கோயில், கொல்லப்பட்டி பெருமாள் மலை, வடமதுரை, காலை 7:00 மணி, விஷ்வக்சேனர் வழிபாடு, மாலை 5:00 மணி.

ஆன்மிக சொற்பொழிவு,நாயுடு கல்யாண மஹால்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,மாலை 6:30 மணி, பங்கேற்பு: ஸ்ரீஸ்வாமி ஞான சிவாநந்த.

அங்காரக பூஜை

சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.

முருகன் கோயில், தோணிமலை, கன்னிவாடி, காலை 8:00 மணி.

பாதாள செம்பு முருகன் கோயில், ராமலிங்கம்பட்டி, ரெட்டியார்சத்திரம், காலை 7:00 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 6:45 மணி.

ஏகாதசி விழா

கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, மாலை 5:00 மணி.

கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம், மாலை 6:00 மணி.

சிறப்பு வழிபாடு

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி,காலை 9:00 மணி.

காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சீனிவாச பெருமாள் கோயில்,மலையடிவாரம்,திண்டுக்கல்,காலை 7:00 மணி .

அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயில்,பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, காலை 7:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us