தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்


ADDED : பிப் 17, 2024 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2024 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

மாசிபெருந்திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 10:00 மணி, ஏற்பாடு: பரம்பரை அறங்காவலர்கள்.

தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00மணி

சனி வார பூஜை

-கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்துார், எரியோடு, மதியம் 12:00 மணி.

பக்த ஆஞ்சநேயர் கோயில் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, மாலை 5:00 மணி.

நவமி பூஜை

கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் மாலை 6:00 மணி.

அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, மாலை 6:00 மணி.

சிறப்பு வழிபாடு

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர்,மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30மணி

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

முனீஸ்வரர் கோயில்,திருச்சிரோடு,என்.ஜி.ஓ.,காலனி,திண்டுக்கல்,காலை7:00மணி

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30மணி.

வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.

பொது

மாவட்ட சீனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள், ஸ்ரீநிதி மினி ஹால், ஒய்.எம்.ஆர்.பட்டி, திண்டுக்கல், காலை 9:30 மணி.

திருமண மண்டபம் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா, காளகத்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 8:00 மணி, பங்கேற்பு: காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின், ஏற்பாடு: தமிழ்நாடு அரசு ஹிந்து சமய அறநிலையத்துறை.

தி.மு.க., எம்.பி.,தொகுதி பரப்புரை கூட்டம், மாநகராட்சி அலுவலகம் அருகில், மணிக்கூண்டு, திண்டுக்கல், மாலை 5:00 மணி, அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us