தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இன்று இனிதாக திண்டுக்கல்

இன்று இனிதாக திண்டுக்கல்

இன்று இனிதாக திண்டுக்கல்


ADDED : பிப் 03, 2024 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2024 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

வருஷாபிஷேக விழாவில் மூலவருக்கு கலசாபிஷேகம், ஸ்ரீ மல்லிகாம்பிகா சமேத ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில், கலைஞர் நகர், பாரதிபுரம், திண்டுக்கல், காலை 8:30 மணி, திருக்கல்யாணம், காலை 10:35 முதல் 11:50 மணி, ஏற்பாடு: திருக்கல்யாண மண்டக படிதாரர்கள்.

சனி வார பூஜை

-கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்துார், எரியோடு, மதியம் 12:00 மணி.

பக்த ஆஞ்சநேயர் கோயில் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, மாலை 5:00 மணி.

கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, மாலை 5:00 மணி.

கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் மாலை 6:00 மணி.

அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, மாலை 6:00 மணி.

சிறப்பு வழிபாடு

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி.

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

முனீஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, என்.ஜி.ஓ., காலனி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி.

வல்லப மகாகணபதி கோயில், ராம்நகர், ரவுண்ட்ரோடு, திண்டுக்கல், காலை 8:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி, அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.

காளியம்மன் கோயில், போடிநாயக்கன் பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி

சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல்.

பொது

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா, அரசு உயர்நிலைப்பள்ளி, அ.கலையம்புத்துார், பழநி, மதியம் 3:00 மணி.

கோழிகளுக்கான வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம், அனைத்து கால்நடை மருத்துவ நிலையம், பராமரிப்பு துறை, திண்டுக்கல் மாவட்டம், காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை, ஏற்பாடு: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை.

இலவச விளையாட்டு பயிற்சி முகாம் துவக்க விழா, என்.ஜி.ஓ.காலனி விளையாட்டு மைதானம், திண்டுக்கல், காலை 7:45 மணி, ஏற்பாடு: ஜான் கல்வி நிறுவனங்கள், பட்டேல் ஹாக்கி அகாடமி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us