தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

ADDED : மார் 12, 2024 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 06:15 AM

Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00மணி

ஆன்மிக சொற்பொழிவு, ஸ்ரீமத் பகவத் கீதை சாரம்சம், நாயுடு திருமண மஹால் அருகில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 -7:00 மணி, பங்கேற்பு: ஸ்ரீஸ்வாமி ஞானசிவாநந்த

மாசித் திருவிழாவில் மின் அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா, மாரியம்மன் கோயில், வடமதுரை, இரவு 9:00 மணி.

அங்காரக பூஜை

சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.

முருகன் கோயில், தோணிமலை, கன்னிவாடி, காலை 8:00 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 6:45 மணி.

சிறப்பு வழிபாடு

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர்,மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30மணி

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

முனீஸ்வரர் கோயில்,திருச்சிரோடு,என்.ஜி.ஓ.,காலனி,திண்டுக்கல்,காலை7:00மணி

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30மணி.

வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி,

உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.

காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல், காலை 7:00மணி

சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00மணி.

ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

பொது

இலவச காது பரிசோதனை முகாம், சப் கலெக்டர் ஆபிஸ் ரோடு, தலைமை தபால் நிலையம் அருகில், திண்டுக்கல், காலை 10:00 முதல் இரவு 7:00 மணி, ஏற்பாடு: ஹியரிங் எய்ட் சென்டர்.

மனித சங்கிலி போராட்டம்

கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., பேரூராட்சி அலுவலகம், நத்தம், காலை 10:00 மணி, துவக்கி வைப்பவர்: முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், நகராட்சி அலுவலகங்கள், பழநி, கொடைக்கானல், பேரூராட்சி அலுவலகங்கள், பண்ணைக்காடு, ஆயக்குடி, நெய்காரப்பட்டி, பாலசமுத்திரம், சித்தையன்கோட்டை, அய்யம்பாளையம், சின்னாளபட்டி, நிலக்கோட்டை, அம்மையநாயக்கனுார், வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, சேவுகம்பட்டி, கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், தாடிக்கொம்பு, அகரம், காலை 10:00 மணி. ஏற்பாடு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.,

காட்டாஸ்பத்திரி அருகில், திண்டுக்கல், காலை 10: 30 மணி, தபால் நிலையம் ,ஒய்.எம்.ஆர்.பட்டி, திண்டுக்கல், காலை 11:00 மணி , நாகல்நகர், காலை 11:30 மணி ,பேகம்பூர் , மதியம் 12:00 மணி ,துவக்கி வைப்பவர்: முன்னாள் அமைச்சர் சீனிவாசன், ஏற்பாடு: மேற்கு மாவட்ட அ.தி.மு.க.,

ஆன்மிகம்

தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00மணி

ஆன்மிக சொற்பொழிவு, ஸ்ரீமத் பகவத் கீதை சாரம்சம், நாயுடு திருமண மஹால் அருகில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 -7:00 மணி, பங்கேற்பு: ஸ்ரீஸ்வாமி ஞானசிவாநந்த

மாசித் திருவிழாவில் மின் அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா, மாரியம்மன் கோயில், வடமதுரை, இரவு 9:00 மணி.

அங்காரக பூஜை

சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.

முருகன் கோயில், தோணிமலை, கன்னிவாடி, காலை 8:00 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 6:45 மணி.

சிறப்பு வழிபாடு

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 .

ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர்,மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30மணி

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00.

தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

முனீஸ்வரர் கோயில்,திருச்சிரோடு,என்.ஜி.ஓ.,காலனி,திண்டுக்கல்,காலை7:00மணி

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி,

உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.

காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல், காலை 7:00மணி

சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00மணி.

ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

பொது

இலவச காது பரிசோதனை முகாம், சப் கலெக்டர் ஆபிஸ் ரோடு, தலைமை தபால் நிலையம் அருகில், திண்டுக்கல், காலை 10:00 முதல் இரவு 7:00 மணி, ஏற்பாடு: ஹியரிங் எய்ட் சென்டர்.

மனித சங்கிலி போராட்டம்

கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., பேரூராட்சி அலுவலகம், நத்தம், காலை 10:00 மணி, துவக்கி வைப்பவர்: முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், நகராட்சி அலுவலகங்கள், பழநி, கொடைக்கானல், பேரூராட்சி அலுவலகங்கள், பண்ணைக்காடு, ஆயக்குடி, நெய்காரப்பட்டி, பாலசமுத்திரம், சித்தையன்கோட்டை, அய்யம்பாளையம், சின்னாளபட்டி, நிலக்கோட்டை, அம்மையநாயக்கனுார், வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, சேவுகம்பட்டி, கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், தாடிக்கொம்பு, அகரம், காலை 10:00 மணி. ஏற்பாடு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.,

காட்டாஸ்பத்திரி அருகில், திண்டுக்கல், காலை 10: 30 மணி, தபால் நிலையம் ,ஒய்.எம்.ஆர்.பட்டி, திண்டுக்கல், காலை 11:00 மணி, நாகல்நகர், காலை 11:30 மணி, பேகம்பூர், மதியம் 12:00 மணி, துவக்கி வைப்பவர்: முன்னாள் அமைச்சர் சீனிவாசன், ஏற்பாடு: மேற்கு மாவட்ட அ.தி.மு.க.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

      Dinamalar
      Follow us