தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உறுதிமொழி எடுப்பு

உறுதிமொழி எடுப்பு

உறுதிமொழி எடுப்பு


ADDED : மார் 31, 2026 05:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 05:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குஜிலியம்பாறை :சட்டசபை தேர்தலில் வாக்களிப்பின் அவசியத்தை வாக்காளர்களுக்கு உணர்த்தும் வகையில் குஜிலியம்பாறை தாலுகா அலுவலகத தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

வட்ட வழங்கல் அலுவலர் சு.மேனகா தலைமையில் ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆதார் மையத்திற்கு வருகை தந்த மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us