நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வராக பணியாற்றிய சுகந்தி ராஜகுமாரி மருத்துவக் கல்வி இயக்குநராக பணியிட மாறுதல் பெற்றார்.
ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் ஸ்ரீசரவணன் திண்டுக்கல் மருத்துவக் கல்லுாரி முதல்வராக பொறுப்பேற்றார்.

