ADDED : மார் 11, 2026 06:29 AM

அ நிறம் | அளவு
பழநி: பழநியில் தமிழ்நாடு பிராமண ஸமாஜத்தின் 2026 -- 2029 ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
மார்ச் 8 வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் மாநில தலைவராக ஹரிஹரமுத்து அய்யர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக ரமேஷ் குமார், பொருளாளராக வைத்தியநாதன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாக குழு பொறுப்பாளர்களாக 68 பேர் தேர்வாகினர்.
இவர்களை அறிவித்த தமிழ்நாடு பிராமண ஸமாஜ தேர்தல் அலுவலர் அனிருத் கார்கா, இதற்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.
