UPDATED : ஜூன் 09, 2026 07:34 PM
ADDED : ஜூன் 09, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார், ஜூன் 10
பொதுமக்களுக்கு இடையூறாக வேடசந்துார் குங்கும காளியம்மன் கோயில் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் மாரிமுத்து தலைமையில் கட்சியினர் தாசில்தார் ராஜேந்திரனிடம் மனு அளித்தனர்.
