ADDED : மார் 07, 2026 06:52 AM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: சுள்ளெறும்பு நால்ரோட்டை சேர்ந்தவர் அரசு பள்ளி ஆசிரியர் முருகேசன் 52. இவர் டூவீலரில் சேணன்கோட்டை அருகே சென்றபோது எதிரே வந்த தென்னம்பட்டி முருகேசன் 26, ஓட்டி வந்த டூவீலருடன் மோதியது.
இருவரும் படுகாயம் அடைந்தனர்.
