ADDED : மார் 09, 2024 09:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமி பிரியா,மதுமிதா,புவனேஸ்வரி பங்கேற்றனர்.

