தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

 ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

 ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : ஜன 06, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 06:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி வழங்காமல் ஏமாற்றியதை கண்டித்து திண்டுக்கல் பழநி ரோட்டில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை இடைநிலை பதிவு மூட்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் ரத்தினவேல் பாண்டியன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழுச் செயலாளர் சேவியர் பால்ராஜ் பேசினார். வட்டாரப் பொறுப்பாளர்கள் ஜூப்லிஷகிலா, லியோ கணேசபெருமாள், முருகேசன், கார்த்திகா பேசினர். 800 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us