ADDED : ஆக 31, 2025 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்.,இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி கல்விநிறுவனத்தில் சி.எஸ்.இ.,அசோசியேஷன் இன்வெனியோ திறந்து வைக்கப்பட்டது.
தலைமை விருந்தினர் அய்யப்பன் மாடசாமி ,முதல்வர் செந்தில்குமரன், துறைத்தலைவர் சுஜாதா பேசினர். தாரணி, நிவேதா பிரியதர்ஷினி, மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.