ADDED : டிச 14, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி ரோபோட்டிக்ஸ், ஆட்டோ மேசன், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட திறன்களை வளர்க்கும் வகையில் நெக்ஸ்ட்ஜென் இன்னோவேஷன் சென்டர் என்ற அதிநவீன தொழில்நுட்ப மையம் திறப்பு விழா நடைபெற்றது.
மாணவர் சிக்கந்தர் வரவேற்றார். ரோபோடிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் தர்மர் திறந்து வைத்தார். மாணவர் அபினேஷ்பாண்டியன் நன்றி கூறினார்.

