தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்


ADDED : ஜூன் 08, 2025 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2025 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கன்னிவாடி : மாங்கரை அருகே கொட்டாரபட்டியில் செல்வ விநாயகர், காளியம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

கணபதி ஹோமம், மூலிகை வேள்வியுடன் இரு கால யாகசாலை பூஜை நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்ற மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொணடனர்.

ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம், பொங்கல் வழிபாடு, முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us