தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்


UPDATED : ஆக 31, 2026 09:44 PM

ADDED : ஆக 31, 2026 09:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 09:44 PM ADDED : ஆக 31, 2026 09:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்தலக்குண்டு:அய்யன்கோயில்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட அய்யனார், நாகம்மாள், மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. மூன்று நாட்கள் நடந்த யாக வேள்வி பூஜைகளை தொடர்ந்து புனிதநீர் குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

அய்யனார், நாகம்மாள், மதுரை வீரனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us