
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*பழநி சண்முக நதிக்கரையில்  முன்னோர்களுக்கு   அவரவர் குல வழக்கப்படி தர்ப்பணம் அளித்தனர்.
ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திரதானம் வழங்கினர். பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கினர். வீடுகளிலும்  பெரியோர்  படங்களை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

