sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அதிக லாபம் ஆசை ரூ.8 லட்சம் போச்சு

/

அதிக லாபம் ஆசை ரூ.8 லட்சம் போச்சு

அதிக லாபம் ஆசை ரூ.8 லட்சம் போச்சு

அதிக லாபம் ஆசை ரூ.8 லட்சம் போச்சு


ADDED : ஆக 22, 2025 01:27 AM

Google News

ADDED : ஆக 22, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி வியாபாரி சுலைமான்சேட், 52. சில மாதங்களுக்கு முன் இவரின் 'வாட்ஸாப்' எண்ணுக்கு, ஆன்லைனில் வர்த்தகம் செய்தால், அதிக லாபம் பெறலாம் என, குறுந்தகவல் வந்தது. அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு பல தவணைகளாக 8 லட்சம் ரூபாயை அனுப்பி சுலைமான் சேட் முதலீடு செய்துள்ளார்.

தொடக்கத்தில் அவருக்கு லாபம் கிடைத்தது. அதன்பின், பணம் வருவது நின்றது. சந்தேகமடைந்த அவர், அந்த ' வாட்ஸாப ் ' எண்ணை தொடர்புகொள்ள மு யன்றும் முடியவில்லை. சுலைமான்சேட் புகாரின்படி, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us