sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இ சேவை சர்வர் பாதிப்பால் அவதி

/

இ சேவை சர்வர் பாதிப்பால் அவதி

இ சேவை சர்வர் பாதிப்பால் அவதி

இ சேவை சர்வர் பாதிப்பால் அவதி


ADDED : ஜூலை 05, 2025 12:48 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி ; பழநியில் தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பொது இ சேவை மையம் சர்வர் பாதிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

பழநி பகுதியில் ஆதார் கார்டு திருத்தம் செய்ய அரசு சார்பில் பொது இ சேவை மையம் நகராட்சி அலுவலகம், தலைமை தபால் நிலையம், தாலுகா அலுவலகம் என மூன்று இடங்களில் செயல்படுகிறது. சில நாட்களாக தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பொது இ சேவை மையம் சர்வர் பாதிப்பு காரணமாக முடங்கியது . இங்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us