/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செய்தி சில வரிகளில் ... உங்களுடன் ஸ்டாலின் முகாம்
/
செய்தி சில வரிகளில் ... உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : ஆக 31, 2025 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : பாகாநத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. தாசில்தார் சுல்தான் சிக்கந்தர் தலைமை வகித்தார். ஊராட்சி உதவி இயக்குனர் சீனிவாசபெருமாள், பி.டி.ஓ., பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தனர்
. ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி வரவேற்றார். காந்திராஜன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் சொக்கலிங்கம் பங்கேற்றனர்.