sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 8 நாளாக தொடரும்  போராட்டம்

/

 8 நாளாக தொடரும்  போராட்டம்

 8 நாளாக தொடரும்  போராட்டம்

 8 நாளாக தொடரும்  போராட்டம்


ADDED : ஜன 13, 2026 01:42 AM

Google News

ADDED : ஜன 13, 2026 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி வழங்காமல் ஏமாற்றியதை கண்டித்து திண்டுக்கல்- பழநி ரோட்டில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்றுடன் 8 நாட்களாக இடைநிலை பதிவு மூட்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சேவியர் பவுல்ராஜ் தலைமை வகித்தார்.

நத்தம் வட்டாரத் தலைவர் ஜோசிக்குமார் முன்னிலை வகித்தார். இன்றும் காத்திருப்புப் போராட்டம் தொடரும் என மாவட்டத் தலைவர் ரத்தினவேல்பாண்டியன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us