நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை : குச்சிலியம்பாறையை சேர்ந்தவர் ஜீவானந்தம் 22.
இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்தார். குஜிலியம்பாறை அருகே உள்ள காந்திநகர் ரயில்வே தண்டவாளத்தில்  ரயிலில் அடிபட்டு இறந்தார்.

