sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 வெல்லும் தமிழ் பெண்கள் கூட்டம்

/

 வெல்லும் தமிழ் பெண்கள் கூட்டம்

 வெல்லும் தமிழ் பெண்கள் கூட்டம்

 வெல்லும் தமிழ் பெண்கள் கூட்டம்


ADDED : பிப் 20, 2026 05:52 AM

Google News

ADDED : பிப் 20, 2026 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னாளபட்டி: ஆத்துார் தொகுதி தி.மு.க., சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் ஆலோசனை கூட்டம் வக்கம்பட்டியில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி தலைமை வகித்தார். தொகுதி ஒருங்கிணைப்பாளர் மார்கிரேட்மேரி முன்னிலை வகித்தார். ஆத்துார் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் வரவேற்றார். தி.மு.க., அரசின் சாதனை திட்டங்களை வார்டு வாரியாக வீடு வீடாக கொண்டு சேர்ப்பதற்கான அவசியம் குறித்து விளக்கினர்.

ஒன்றிய முன்னாள் தலைவர் மகேஸ்வரி, பேரூராட்சி தலைவர்கள் சின்னாளபட்டி பிரதீபா, சித்தையன்கோட்டை போதும்பொண்ணு பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us