sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அம்மன் தாலி திருட்டு

/

அம்மன் தாலி திருட்டு

அம்மன் தாலி திருட்டு

அம்மன் தாலி திருட்டு


ADDED : அக் 15, 2025 06:31 AM

Google News

ADDED : அக் 15, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: கோவில்பட்டி கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மன் கோயிலில் அக்.9-ம் தேதி மாலை வழக்கம்போல் கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து பூசாரி கோயிலை பூட்டி விட்டு சென்றார்.

மறுநாள் காலை கோயிலை திறந்த போது செண்பகவல்லி அம்மன் கழுத்தில் இருந்த 5 கிராம் தாலி சங்கிலி திருடு போயிருந்தது. செயல் அலுவலர் காயத்திரி நத்தம் போலீசில் புகார் செய்தார். -

எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் விசாரிக்கிறார். இச்சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us