தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தெரசா லயன்ஸ் பதவியேற்பு

தெரசா லயன்ஸ் பதவியேற்பு

தெரசா லயன்ஸ் பதவியேற்பு


ADDED : ஜூலை 29, 2025 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2025 12:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.

தலைவராக சைலேந்திரராய், செயலராக ராமசந்திரன், பொருளாளராக மணிகண்டன், நிர்வாககுழு உறுப்பினர்களுக்கு லயன்ஸ் மாவட்ட முன்னாள் ஆளுநர் பாண்டியராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 11 உறுப்பினர்களை முன்னாள் ஆளுநர் அறிவழகன் சங்கத்தில் இணைத்தார். முன்னாள் ஆளுநர் ராதாகிருஷ்ணன், இரண்டாம் துணை நிலை ஆளுநர் மணிகண்டன், சமூர் ஆர்வலர் காஜா மைதீன், சுப்புராஜ், ஸ்டாலின் ஆரோக்கியராஜ், ரவீந்திரன், ராதாகிருஷ்ணன், சிவசண்முகராஜன், நவநீதன், அசோக்பெருமாள், பெஸ்ட் ரவி ஆகியோர் சேவைத் திட்டங்களை தொடங்கி வைத்தனர். மண்டல தலைவர் ஹரிஹரன், வட்டார தலைவர் பிரபாகரன், ரவிச்சந்திரன், மீனாட்சிசுந்தரம், முன்னாள் மண்டல தலைவர் குமார் பேசினர். கல்லுப்பட்டி முதியோர் இல்லம், பிலெய்ம் குழந்தைகள் காப்பகம், டீட் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லம், கொடைரோடு புனித வளனார் ஆதரவற்றோர் காப்பகம் ஆகியவற்றிற்கு அரிசி , ராமகிருஷ்ணா ஆசிரமத்திற்கு மளிகைப் பொருட்கள், மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளைச் சங்க நிர்வாகிகள் சாமி, வில்லியம்ஸ், லியோ, கோவிந்தசாமி, முருகானந்தம், செபஸ்தியார் செய்திருந்தனர். சாமி, அமலா ஆரோக்கிய மேரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us