sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 திருஆவினன்குடி கோயில் மண்டல பூஜை நிறைவு

/

 திருஆவினன்குடி கோயில் மண்டல பூஜை நிறைவு

 திருஆவினன்குடி கோயில் மண்டல பூஜை நிறைவு

 திருஆவினன்குடி கோயில் மண்டல பூஜை நிறைவு


ADDED : ஜன 23, 2026 06:01 AM

Google News

ADDED : ஜன 23, 2026 06:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி.ஜன.23--: பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நேற்று நிறைவடைந்தது.

பழநி திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகம் 2025 டிச. 8ல் நடந்தது.

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் (ஜன.21) மாலை மண்டல நிறைவு பூஜையை முன்னிட்டு முதற்கால யாகம் துவங்கியது. நேற்று (ஜன.22) இரண்டாம் கால பூஜை நடைபெற்றது.

யாகத்தில் வைக்கப்பட்ட கலச நீர் கோயில் வெளிப்பிரகாரத்தில் எடுத்துவரப்பட்டு உச்சிக்கால பூஜையில் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உடன் நிறைவு பெற்றது. கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், உதவி கமிஷனர் லட்சுமி,கண்காணிப்பாளர் ராஜா, அழகர்சாமி கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us